தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில கூடைப்பந்து வீரர்கள் அபாரம் 

மாநில கூடைப்பந்து வீரர்கள் அபாரம் 

மாநில கூடைப்பந்து வீரர்கள் அபாரம் 


ADDED : ஜூலை 19, 2024 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2024 02:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 'பி.எஸ்.ஜி., கோப்பைக்கான' 8ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி., உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இதன் இரண்டாம் சுற்றில், டெக்சிட்டி கூடைப்பந்து கிளப் அணி 81 - 73 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்போர்க்ஸ் கூடைப்பந்து கிளப் அணியையும்; லயோலா கூடைப்பந்து கிளப் அணி 114 - 42 என்ற புள்ளிக்கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும்; எஸ்.பி.ஓ.ஏ., ஓல்டு பாய்ஸ் அணி 104 - 94 என்ற புள்ளிக்கணக்கில் பாரத் கிளப் அணியையும்; கே.சி.டி., அகாடமி அணி 77 - 37 என்ற புள்ளிக்கணக்கில் சதர்ன் வாரியர்ஸ் அணியையும், சிக்ஸர்ஸ் அகாடமி அணி 68 - 66 என்ற புள்ளிக்கணக்கில் திண்டுக்கல் கூடைப்பந்து கிளப் அணியையும்; எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி 78 - 56 என்ற புள்ளிக்கணக்கில் கோவை டெரியர்ஸ் அணியையும்; யுனைடெட் அணி 65 - 54 என்ற புள்ளிக்கணக்கில் மிராக்கிள் அணியையும்; ராஜலட்சுமி மில்ஸ் அணி 104 - 54 என்ற புள்ளிக்கணக்கில் கே.பி.ஆர்., அகாடமியையும் வீழ்த்தின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us