தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெம்' பயிலரங்கு

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெம்' பயிலரங்கு

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெம்' பயிலரங்கு


ADDED : மே 21, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;கொடிசியா சாலையில் உள்ள, கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்டெம்' தொழில்நுட்ப பயிலரங்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை, அறிவியல் எளிய செய்முறைகள், 3டி மற்றும் கேட் மாடல், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அடிப்படை உள்ளிட்ட பயிற்சிகள், வழங்கப்படும். பயிற்சி கட்டணமாக, 4000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 0422-2963026/ 2963024 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us