ADDED : மார் 06, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி; அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், மத்திய அரசின், புதிய தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை கண்டித்து, கோவை சட்ட கல்லூரி வளாகத்தின் முன், நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.