ADDED : ஆக 02, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
கோவை: செம்மொழி பூங்காவில் அமைச்சர் சம்பத்குமார் மக்களிடம் குறைகளை கேட்டார்.
மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பூங்கா பணியில் ஊழல் புகார் எழுந்திருப்பதால், ‘தி.மு.க. ஆட்சியில், பூங்காவில் என்னென்ன பணி செய்யப்பட்டது, இப்போது பூங்காவை பராமரிப்பது எப்படி, எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர், அடுத்து என்ன வேலைகள் செய்யப்படவுள்ளன என கேட்டறிந்தார்.
