தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடைக்கால பயிற்சி முகாம்

கோடைக்கால பயிற்சி முகாம்

கோடைக்கால பயிற்சி முகாம்


ADDED : ஏப் 24, 2024 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அக்சரா ஸ்போர்ட்ஸ் அகாடமி


எட்டு வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ - மாணவியருக்கு செஸ், கூடைப்பந்து, வாலிபால், தடகளம் மற்றும் பிட்னஸ் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

தொடர்புக்கு: 93636 33695.

டாட்சன்ஸ் மியூசிக் பாரடைஸ்


கீபோர்டு, கிடார், வீணை, டிரம்ஸ் போன்ற இசைக்கருவிகள் இசைக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. காந்திபுரம், சரவணம்பட்டி மற்றும் இந்துஸ்தான் கல்லுாரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில், பயிற்சி வகுப்புகள் உள்ளன.

தொடர்புக்கு: 80126 47090.

நீச்சல் பயிற்சி முகாம்


ஆலாந்துறை மேங்கோ ஹில் ரிசார்ட்டில் மே 1ம் தேதி முதல் காலை, 7-9 மணி மற்றும் மாலை, 4-6 மணி என, இரு பிரிவுகளாக நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

தொடர்புக்கு, 96554 18717.

இசை பயிற்சி


காளப்பட்டி என்.ஜி.பி., பள்ளியில், பள்ளி மாணவ மாணவியருக்கு, இசை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தொடர்புக்கு: 94428 52222.

தொழில்முறை கணக்கு பயிற்சி


ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக தொழில்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 98942 24140.

தமிழ் பயிற்சி பட்டறை


கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்,க குழந்தைகளுக்கான பெயின்டிங், டான் கிராம், ஓரிகாமி, அறிவியல் சோதனைகள், கணித சுருக்கங்கள் மற்றும் தமிழ் பயிற்சிப் பட்டறை நடக்கின்றன. இடம்: இ-சிங்மா அகாடமி, ஹோப் காலேஜ்.

தொடர்புக்கு: 97515 15287.

பிரைன் பாக்ஸ் அகாடமி


அபாக்கஸ், கிராலியர், போனிக்ஸ், வேதிக்கணிதம், கையெழுத்து பயிற்சி, எளிய தமிழ், மண்டலா ஆர்ட், சாரி டிரேபிங், சாரி பிரி பிலீடிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு.

தொடர்புக்கு: 94869 26483, 82200 40840.

பிரெய்னி கிட்ஸ்


கராத்தே, யோகா, சிலம்பம், ரோலர் ஸ்கேட்டிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், டிராயிங், டான்ஸ், அபாக்கஸ், தமிழ் வகுப்பு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்சி வகுப்புகள், குழந்தைகளை ஊக்குவிக்கும், 70க்கும் அதிகமான அறிவுசார் விளையாட்டு பொருட்களுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இடம்: வெள்ளலுார் திருவாதிரை பாரடைஸ்.

தொடர்புக்கு: 78459 15899, 78459 25899.

ஹிந்தி பயிற்சி வகுப்பு


ஹிந்தி டியூஷன் மையம், ஹிந்தி சபா கோர்ஸ், இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு. இடம்: வெள்ளமடை ரோடு, நிலா ரெசிடென்சி அருகே. அத்திபாளையம்.

தொடர்புக்கு: 94426 11404.

கராத்தே, ஜூடோ பயிற்சி


குழந்தைகளுக்கு கராத்தே, ஜூடோ சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இடம்: என்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

தொடர்புக்கு: 93603 23055.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us