/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.ம.க., சார்பில் சூரசம்ஹார மாநாடு
/
இ.ம.க., சார்பில் சூரசம்ஹார மாநாடு
ADDED : ஜூலை 18, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சுவாமி மலையில் இ.ம.க.,சார்பில் சூரசம்ஹார மாநாடு, வரும் 21ல் நடக்கிறது.
இ.ம.க., நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது அறிக்கையில், 'இ.ம.க., சார்பில் கும்பகோணம் சுவாமி மலையில் முருக பக்தர்கள், சூரசம்ஹார மாநாட்டை நடத்துகின்றனர். காலை 9:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆன்மிக சொற்பொழிவாளர்கள், முருகபக்தர்கள் பங்கேற்கின்றனர். கோவையிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட, இ.ம.க., வினர் பங்கேற்க உள்ளனர்' என கூறியுள்ளார்.