தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சந்தேக நபர்களா...? தகவல் சொல்லுங்க

சந்தேக நபர்களா...? தகவல் சொல்லுங்க

சந்தேக நபர்களா...? தகவல் சொல்லுங்க


ADDED : மே 06, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

அன்னுார் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

‌கடந்த ஒரு வாரமாக, புளியம்பட்டி, சேவூர், சிறுமுகை பகுதிகளில், கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்து வருகிறது. அன்னுார் வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள், தங்கள் கிராமங்களில், இரவு நேரங்களில் கோவிலின் அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால், அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அந்த நபர்களையும், அவர்களது இருசக்கர வாகனத்தையும் புகைப்படம் எடுத்து, அன்னூர் போலீசாருக்கு 94981 01173 என்னும் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us