உடுமலை
nஆன்மிகம்n
ஆடி மாத விழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி. திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.திருக்கல்யாணம்.>>மாலை, 6:00 மணி.
ஆடிப்பூர விழா
ஸ்ரீ பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை. திருக்கல்யாணம்.>>காலை 7:00 மணி. பஜனை.>>மதியம் 2:00 மணி. திருவீதியுலா.>>இரவு, 7:00 மணி.
மண்டல பூஜை
*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.>> மாலை 6:00 மணி.
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.
*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.
*தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார்,மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.
*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்.>> காலை,7:30மணி.
ஆடி வழிபாடு
பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை.>>காலை, 9:00 மணி.
பொள்ளாச்சி
nஆன்மிகம்n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:30 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.
ஆடி வழிபாடு
* மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.
*மாரியம்மன் கோவில், சூலக்கல். அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை, 6:30 மணி.
*பத்ரகாளியம்மன்கோவில்,ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்காரவழிபாடு>>காலை, 6:30 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.