ADDED : செப் 13, 2024 10:33 PM
உடுமலை
nஆன்மிகம்n
ஆவணி மாத விழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.உற்சவர்திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.
பவித்ரோத்ஸவ விழா
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், ஸ்ரீ ரேணுகாதேவி கோவில், பள்ளபாளையம், உடுமலை.திருமஞ்சனம்.>>காலை,8:00 மணி.தித்திக்கும் திருப்பாவை நுால் வெளியீடு.>>மாலை, 6:30 மணி.
மண்டல பூஜை
*ஸ்ரீ எல்லை கருப்பராயன் கன்னிமார் கோவில், தில்லை நகர், உடுமலை.>>காலை,6:00 மணி
*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை. >> மாலை 6:00 மணி.
சிறப்பு வழிபாடு
பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை.>>காலை, 9:00 மணி.
பொள்ளாச்சி
nஆன்மிகம்n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
