தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவி பி.எஸ்.ஜி. கல்லுாரியில் 39வது பட்டமளிப்பு விழா

விவி பி.எஸ்.ஜி. கல்லுாரியில் 39வது பட்டமளிப்பு விழா

விவி பி.எஸ்.ஜி. கல்லுாரியில் 39வது பட்டமளிப்பு விழா


ADDED : மே 22, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் 39வது பட்டமளிப்பு விழா ஜி.ஆர்.டி.  கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஜி. அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  

சென்னை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் பாஸ்கர் செல்வம், பாரதியார் பல்கலையின் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் விஜயராணி பங்கேற்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 ஆய்வு மாணவர்கள், 1,142 முதுநிலை மாணவர்கள் மற்றும் 3,159 இளநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர்.  முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us