/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மறுதினம் மக்கள் குறைதீர் கூட்டம்
/
நாளை மறுதினம் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 08, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவையில் வழக்கம் போல் மக்கள் குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதனால் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.இது வழக்கம் போல், வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் தொடரும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.