நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர் : கருமத்தம்பட்டியில், இருந்து சோமனூர் பஸ் ஸ்டாண்ட் வரை பா.ஜ., வினர் ஊர்வலமாக சென்று அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினர்.
வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கி, பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன், சூலூர் சீரணி கலையரங்கில் பிரசாரம் செய்தார். தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, கருமத்தம்பட்டி நால்ரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.

