/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 24ம் தேதி முதல் பருவத்தேர்வு துவக்கம்
/
வரும் 24ம் தேதி முதல் பருவத்தேர்வு துவக்கம்
ADDED : ஏப் 22, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பாரதியார் பல்கலையின் கீழ், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் பருவத்தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, பருவத்தேர்வுகள் ஏப்., இரண்டாம் வாரம் துவக்கப்பட்டு, ஏப்., இறுதியில் முடிக்கப்படும். நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. அதன்படி, பாரதியார் பல்கலையின் கீழ், வரும் 24ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

