ADDED : மே 17, 2024 01:09 AM
இரவில்காற்று வாங்கலாம் என கதவை திறந்தால், கொசுத் தொல்லை. இதற்கு, தீர்வு தருகிறதுநம்ம விநாயகா நெட்லான். இங்கு,கதவு ஜன்னல்களுக்கான கொசு வலைகள், கர்டன்ஸ் கிடைக்கிறது.
மெயின் டோர், டோர் டைப், வெல்க்ரோ, ஸ்டாப்பர் மற்றும் மேக்னடிக், பைப்பர் நெட், எஸ்.எஸ்., நெட் என அனைத்து மாடல்களிலும் கொசுவலைகள் கிடைக்கிறது.
இதேபோல, விதவிதமான வண்ணங்களில், பல்வேறு டிசைன்களில்,கர்டன் வாங்கலாம்.வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கேற்ப, சாதாரண முதல் உயர்ரகம் வரை அமைத்து தரப்படும்.
ராடுகள் எம்.எஸ்., மற்றும் எஸ்.எஸ்., மெட்டீரியல் என்பதால், நீண்ட காலத்திற்கு தரம் நிலைத்திருக்கும்.துரு பிடிக்கும் பிரச்னை இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பினால், வீட்டிலேயே இலவச டெமோவும், கொட்டேஷன் குறித்த தகவல்களும் வழங்கப்படும்.
- விநாயகா மஸ்கிட்டோ நெட், மதுக்கரை, குவாரிஆபீஸ். - 93440 21795

