sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

/

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி


ADDED : ஜூன் 03, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூன் 03, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி தேவேந்திரன் வீதியில், கடந்த சில மாதங்களாக மண் ரோட்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 7 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது.

ஊராட்சித்தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக இந்த பாதை மண் ரோடாக இருந்தது. மக்கள் நலன் கருதி, தற்போது தார் ரோடு போடப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us