/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மறக்கவே முடியாத 'தினமலர்' வழிகாட்டி'
/
'மறக்கவே முடியாத 'தினமலர்' வழிகாட்டி'
ADDED : மார் 25, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எனது பெரிய மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்வில் பங்கேற்றேன். அதில் கிடைத்த அரிய தகவல்கள் மூலம், பல நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார், தற்போது, ஐ.ஏ.எஸ்.இ.ஆர்., போபாலில், பி.எஸ்., இன்ஜினியரிங் சயின்ஸ் படித்து வருகிறார்.
தற்போது எனது இரண்டாம் மகள், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும் என, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தேன். குழந்தைகளுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளே, விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. 'தினமலர்' நாளிதழின் உதவியை, வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.
-- பாலசுப்பிரமணியன்,
ரயில்வே பொறியாளர், போத்தனூர்.

