/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறையா இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறையா இருக்கு...
ADDED : ஏப் 13, 2024 12:54 AM
கோ டை விடுமுறை துவங்கவுள்ளது. விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். அவதார் பப்ளிக் பள்ளி
கிரிக்கெட், ஸ்விம்மிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், ஹேண்ட் ரைட்டிங், செஸ், கேரம், மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட், டேபிள் டென்னிஸ், கேலிகிராபி ஆர்ட் அண்ட் கிராப்ட் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கட்டணம்: ரூ.1500 முதல் 2,500 வரை. முகவரி: போத்தனூர், செட்டிபாளையம். தொடர்புக்கு: 93459- 57260, 73730 -18383.
எம்.என்.சி. மெட்ரிக் பள்ளி
கிரிக்கெட், புட்பால், வாலிபால், பேட்மிண்டன், பால் பேட்மிண்டன், அத்லெடிக்ஸ், டேன்ஸ், கராத்தே, சிலம்பம், ஆர்ட் அண்ட் கிராப்ட், ஸ்போக்கன் இங்லீஷ், தமிழ், இங்லீஷ் ஹேண்ட் ரைட்டிங் ஆகிய பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: எம்.என்.சி. ஸ்கூல் கேம்பஸ், முதலிபாளையம் பிரிவு. தொடர்புக்கு: 99441 -05220, 95855 -02073.
தி ஸ்பாட் கிளப்
ஹார்ஸ் ரைடிங், ஸ்விம்மிங், ஆர்கெரி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: வீரியம்பாளையம், காளப்பட்டி. தொடர்புக்கு: 99440- 60005.
22 யார்ட்ஸ்
5 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: டான் பாஸ்கோ ஸ்கூல் அருகே, சரவணம்பட்டி. தொடர்புக்கு: 89257 -24222, 97895- 69022.

