/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
ADDED : ஏப் 26, 2024 12:21 AM
மாருதி கோச்சிங் சென்டர்
ஸ்போக்கன் இங்கிலீஷ், பரதநாட்டியம், ஓவியம், செஸ் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: சரவணா நகர், பச்சாபாளையம்.
தொடர்புக்கு: 63807-89673, 96008-60138.
எம்.டி.என். பியூச்சர் சி.பி.எஸ்.இ. பள்ளி
டேன்ஸ், யோகா, ஸ்விம்மிங், ஹிந்தி ரீடிங், இங்கிலீஷ் போனிக் அண்ட் ரீடிங், ஸ்கேட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 1 மாதகாலம் அளிக்கப்படும் இப்பயிற்சிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் பயிற்சிக் கட்டணம். முகவரி: சூலூர்.
தொடர்புக்கு: 95784-38343, 95917-12775.
கோடைக்கால இசைப் பயிற்சி
கீபோர்டு, கிட்டார், டிரம்ஸ், வோக்கல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. யூகேஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ஏப்., 29 முதல் மே 24ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முகவரி: என்.ஜி.பி. பள்ளி, காளப்பட்டி.
தொடர்புக்கு: 94428-52222, 94446-23287.
ஏ.எப்.சி. புட்பால் கிளப்
5 வயது முதல் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கால்பந்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயிரத்து 200 ரூபாய் பயிற்சிக் கட்டணம். முகவரி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம்.
தொடர்புக்கு: 88830-39031.
ஏ.பி.ஜே. ஸ்போர்ட்ஸ் அகாடமி
புட்பால், கிரிக்கெட், செஸ், பிட்னஸ், யோகா, சிலம்பம், வாலிபால், பாக்ஸிங், கபடி, மனவளக் கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: ஆபிசர் காலனி, பச்சாபாளையம்.
தொடர்புக்கு: 94876-76307, 63807-89673.
லயன் லிட்டில் பள்ளி, லயன்ஸ் பொது அறக்கட்டளை
சதுரங்கம், கைவினை மற்றும் ஓவிய வகுப்புகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: புரோசான் மால் அருகில், சரவணம்பட்டி.
தொடர்புக்கு: 63793-66142.

