/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
ADDED : மே 02, 2024 06:57 AM
ஆக்ஸ்போர்டு இங்கிலீஷ் இன்ஸ்டிடியூட்
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு பப்ளிக் ஸ்பீக்கிங், கிரியேட்டிவ் ரைட்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: ஜான் பாஸ்கோ நகர், துடியலூர்.
தொடர்புக்கு: 93448 -11588.
பேக்கிங் கிளாஸ்
குழந்தைகளுக்கான கேக், குக்கீஸ், பிரவுனி, கப் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் தயாரிக்க, ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: புதிய பேருந்து நிலையம் பின்புறம், சூலூர்.
தொடர்புக்கு: 88384 34830.
நியூ ரங்காஸ் அகாடமி
வெஸ்டர்ன் டான்ஸ், ஆர்ட் அண்ட் கிராப்ட், அஸ்டிரானமி, பர்சனாலிட்டி டெவலப்மென்ட், 21வது நூற்றாண்டு தொழில்நுட்பங்கள், போஸ்டர் மேக்கிங், மூவி டைம், கேம்ஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 3 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முகவரி: இ.பி. காலனி, குரும்பபாளையம்.
தொடர்புக்கு: 97514 83127, 99424 83127.
சகுந்த் ஸ்கில்ஸ் நர்சரிங் ஹப்
ஸ்போக்கன் ஹிந்தி, இங்கிலீஷ் மற்றும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பொனிக்ஸ் வகுப்புகள், அபாகஸ், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. முகவரி: கஸ்தூரிநாயக்கன்பாளையம், வடவள்ளி.
தொடர்புக்கு: 63803 66176.
அதுல்ஸ் அகாடமி
மேஜிக்கல் மார்ஷியல் ஆர்ட்ஸ், ஆர்ட் அட்வென்சுரன்ஸ், கிளாசிக் கிராப்ட்ஸ், மாரல் மோமென்ட்ஸ், கிளாசிக்கல் டான்ஸ் மற்றும் வோக்கல் டெக்னிக்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 95004 55002.
லிட்டில் நியூட்டன்ஸ் ஹப்
ஹேண்ட்ரைட்டிங், டிராயிங் அண்ட் பெயின்டிங், மென்சல் மேக்ஸ், டான்ஸ் அண்ட் யோகா, கிளே மாடலிங் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: வெள்ளலுார், சிங்காநல்லுார்.
தொடர்புக்கு: 94480 79068, 94483 83423.

