தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் ரெயின்போ கே.எம்.பி.,வெற்றி

மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் ரெயின்போ கே.எம்.பி.,வெற்றி

மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் ரெயின்போ கே.எம்.பி.,வெற்றி


ADDED : ஆக 12, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;மாவட்ட அளவில் நடந்த மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ரெயின்போ கே.எம்.பி., அணி வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என் தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பை'க்கான மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., சி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ரெயின்போ கே.எம்.பி., அணி மற்றும் ஆறுமுகம் கிளப் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ரெயின்போ கே.எம்.பி., அணி, 33 ஓவர்களில், 105 ரன்களை சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய ஆறுமுகம் கிளப் அணி, 27.3 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 107 ரன்களை எடுத்து, வெற்றி பெற்றது.

இந்த அணியை சேர்ந்த விஜயபாரதி அதிகபட்சமாக, 33 ரன்களையும், கோகுல், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதேபோல ரெயின்போ கே.எம்.பி., அணியை சேர்ந்த அருள் ஸ்ரீ விக்னேஷ், 36 ரன்களை சேர்த்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us