ADDED : மே 11, 2024 12:39 AM

நம்ம ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில், வீடு, கடை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் கிடைக்கின்றன.
ஏ.என்.பி.ஆர்., எனப்படும், ஆட்டோ மெடிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கேமராவில், முழு வீடியோ சேமிக்கப்படுவதுடன், வாகனங்களின் எண்களும் தனியாக சேமிக்கப்படும்.
சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டபகுதியில், கடந்து சென்ற வண்டிகள், அவற்றின் எண்களை தனியாக எடுக்க முடியும். பென் டிரைவில் காப்பி செய்யலாம், எக்சல் பைலாகவும் தகவல்களை பெறலாம். சாதாரண கேமராவில் முழு வீடியோவையும் பார்த்து, குறிப்பிட்ட வண்டி பதிவாகியுள்ளவீடியோவை, தேடி எடுக்க வேண்டும்.
ஆனால், ஏ.என்.பி.ஆர்., கேமராவில், குறிப்பிட்ட வண்டியின் எண்ணை பதிவு செய்வதன் மூலம், அந்த வண்டி பதிவாகியுள்ள வீடியோக்களை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முடியும்.
- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க்.
- 95009 30200, 94433 77650.