/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ரூ.400 கோடியில் டி.என்., இன்ஜின் வசதி மையம்
/
கோவையில் ரூ.400 கோடியில் டி.என்., இன்ஜின் வசதி மையம்
கோவையில் ரூ.400 கோடியில் டி.என்., இன்ஜின் வசதி மையம்
கோவையில் ரூ.400 கோடியில் டி.என்., இன்ஜின் வசதி மையம்
ADDED : ஆக 22, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, டாடா டெக்னாலஜிஸ் ஆகியவை கூட்டாக இணைந்து, கோவையில், 400 கோடி ரூபாயில், டி.என்.இன்ஜின் அதாவது, 'தமிழக பொறியியல் மற்றும் புத்தாக்க மையம்' என்ற பொது பொறியியல் வசதி மையத்தை துவக்க உள்ளது.
இந்த மையம், விமானவியல், இயந்திரவியல் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொறியியல் ஆதரவுகளை வழங்கும்.
நீரேற்று மின் திட்டம்: புரிந்துணர்வு ஒப்பந்தம்
'கிரீன்கோ' குழுமத்தை சேர்ந்த, கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம், தமிழகத்தில், 20,114 கோடி ரூபாய் முதலீடு மற்றும், 1,500 நபருக்கு வேலை அளிக்கும் வகையில், மூன்று நீரேற்று மின் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.