/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைரவர் கோவிலில் இன்று அஷ்டமி விழா
/
பைரவர் கோவிலில் இன்று அஷ்டமி விழா
ADDED : ஜூலை 28, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்;மொண்டிபாளையம் பைரவர் கோவிலில், இன்று அஷ்டமி விழா நடைபெறுகிறது.
அன்னூர் அருகே மொண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற, மகா பைரவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று விழா நடைபெறுகிறது. இந்த மாத அஷ்டமி விழா, இன்று மாலை 7:00 மணிக்கு நடக்கிறது. வேள்வி பூஜை, பைரவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.அன்னதானம் வழங்கப்படுகிறது.
பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற, கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.