தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 28, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி n ஆன்மிகம் n கும்பாபிேஷகம் விண்ணளந்த காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கோட்டூர் ரோடு, பொள்ளாச்சி. விக்ஜேனஸ்வர பூஜை » காலை, 5:00 மணி. அக்னி எடுத்தல் » மதியம், 12:00 மணி. முதல் கால யாகம் » மாலை, 4:00 மணி.

ஆண்டு விழா தர்ம சாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவில், குள்ளக்காபாளையம், பொள்ளாச்சி. மஹா கணபதி ேஹாமம் » காலை, 6:00 மணி. சிறப்பு அஷ்டாபிேஷகம் » காலை, 8:00 மணி. 108 சங்காபிேஷகம் » மாலை, 4:30 மணி. அலங்கார பூஜை » மாலை, 6:00 மணி.

சிறப்பு வழிபாடு * மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு» காலை,6:00 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு » காலை, 5:00 மணி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு, தீபாராதனை. மாலை, 6:00 மணி.

* ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில், குள்ளக்காபாளையம்.சிறப்பு பூஜை.காலை,6:00 மணி.

* கருடாழ்வார் கோவில், செடிமுத்துார். சிறப்பு வழிபாடு» காலை,6:00 மணி.சிறப்பு அபிேஷகம், ஆராதனை » காலை,9:00 மணி. அன்னதானம்» காலை,11:00 மணி.

*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி,பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு» காலை,6:00 மணி.

*ஸ்ரீதேவி, பூதேவி, சமேதவரதராஜ பெருமாள் கோவில்,டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு பூஜைகள் » காலை,6:00 மணி.

*லட்சுமி நரசிம்மர்கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு » காலை,6:00 மணி.

*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார வழிபாடு»காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு»காலை,6:00 மணி.

*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு »காலை,6:00 மணி.

*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு »காலை,6:30 மணி.

* அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம்,பொள்ளாச்சி சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை »காலை,7:00மணி.

வால்பாறை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு » காலை,6:00 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் அலங்கார ஆராதனை » காலை, 5:30மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம்» மாலை,6:30மணி.

ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரவழிபாடு» காலை,6:00 மணி.

* தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில், ஆனைமலை. சிறப்புஅபிேஷகம், அலங்காரவழிபாடு» காலை,6:00 மணி.

*ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை.சிறப்பு பூஜை »காலை5:00 மணி.

கிணத்துக்கடவு n ஆன்மிகம்n சிறப்பு வழிபாடு *பொன்மலை வேலாயுத சுவாமிகோவில்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை »காலை,6:00 மணி.

*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை » காலை, 6:30 மணி.

*சிவலோக நாயகி உடனமர் சிவ லோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை » காலை,6:00 மணி.

* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில்,காட்டம்பட்டிபுதுார், நெகமம்.சிறப்பு அபிேஷகம்,அலங்காரம் » காலை, 6:00 மணி.

* பாலவிநாயகர் கோவில், பெரியார்நகர், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை » காலை, 8:00 மணி.

உடுமலை n ஆன்மிகம் n சித்திரை திருவிழா கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். சிறப்பு பூஜை »இரவு, 8:00 மணி.

திருக்கல்யாண திருவிழா ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில், சதாசிவம் வீதி, உடுமலை. சிறப்பு பூஜை»காலை 8:00 மணி.

கொடை விழா சுடலை ஈஸ்வரர் சுவாமி கோவில், பள்ளபாளையம். கொடை விழா பூஜை » இரவு, 2:00. அக்னி குண்டம் இறங்குதல் » அதிகாலை 3:00 மணி. காப்பு கழற்றுதல் » காலை, 7:00 மணி.

சித்ரா பவுர்ணமி விழா காமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை. கணபதி ேஹாமம் » காலை, 5:30 மணி. கொடியேற்றுதல் » காலை, 10:30 மணி. பக்தி இன்னிசை » இரவு, 8:30 மணி.

கோவில் திருவிழா குடலுார் மாரியம்மன், உஜ்ஜயினி மாகாளியம்மன், முனிமுத்தாலம்மன் கோவில், அடிவள்ளி. அம்மன் திருக்கல்யாணம் » காலை, 5:00 மணி. மாவிளக்கு எடுத்தல். » காலை, 8:00 மணி. பூவோடு எடுத்தல் » மாலை, 3:00 மணி. சக்தி கும்பம் மற்றும் கம்பம் கங்கை செல்லுதல் » இரவு, 8:00 மணி.

சித்திரை மாத விழா *உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், நித்யபடி பூஜை » காலை, 6:00 மணி.

*மாரியம்மன் கோவில்,உடுமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு»காலை, 6:00 மணி.

* ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், அடிவள்ளி»காலை, 5:30 மணி.

*குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில்» காலை, 6:00 மணி.

* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்» காலை, 6:00 மணி.

*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி » காலை, 6:00 மணி.

மண்டல பூஜை *ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம் »காலை, 7:30மணி.

சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரைவீரன் கோவில், பூளவாடி, உடுமலை. »காலை, 9:00மணி.

* கரட்டுமடம் சஞ்சீவி பெருமாள் கோவில்» காலை, 8:00 மணி.

ராஜகணபதி கோவில், எஸ்.வி., புரம், வெங்கடேசா ருக்மணி நகர்,ஓலப்பாளையம். »காலை, 8:00 மணி.

* ஸ்ரீ தேவி, பூதேவி சமதே ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோவில், அடிவள்ளி, புதுப்பாளையம்.»காலை, 8:00 மணி.

* ஸ்ரீ இஷ்டசித்தி விநாயகர் கோவில், சிவலிங்கம் நகர், எஸ்.வி.மில், உடுமலை»காலை, 8:00 மணி.

n பொது n பட்டமளிப்பு விழா ஸ்ரீ ஜி.னி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி. ஜி.வி.ஜி., கலையரங்கம்.பங்கேற்பவர் டாக்டர் ராவணன் » காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us