ADDED : மே 04, 2026 04:20 PM
பொள்ளாச்சி n ஆன்மிகம் n மண்டல வழிபாடு விண்ணளந்த காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர்கோவில்,கோட்டூர் ரோடு,பொள்ளாச்சி.மண்டல அபிேஷக, அலங்கார வழிபாடு»மதியம், 12:00 மணி.
சிறப்பு வழிபாடு * மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு» காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு » காலை, 5:00 மணி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு, தீபாராதனை. மாலை, 6:00 மணி.
* ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில், குள்ளக்காபாளையம்.சிறப்பு பூஜை.காலை,6:00 மணி.
* கருடாழ்வார் கோவில், செடிமுத்துார். சிறப்பு வழிபாடு» காலை,6:00 மணி.சிறப்பு அபிேஷகம், ஆராதனை » காலை,9:00 மணி. அன்னதானம்» காலை,11:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி,பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு» காலை,6:00 மணி.
*ஸ்ரீதேவி, பூதேவி, சமேதவரதராஜ பெருமாள் கோவில்,டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு பூஜைகள் » காலை,6:00 மணி.
*லட்சுமி நரசிம்மர்கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு » காலை,6:00 மணி.
*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார வழிபாடு»காலை,6:30 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு»காலை,6:00 மணி.
*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு »காலை,6:00 மணி.
*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு »காலை,6:30 மணி.
* அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம்,பொள்ளாச்சி சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை »காலை,7:00மணி.
வால்பாறை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு » காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் அலங்கார ஆராதனை » காலை, 5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம்» மாலை,6:30மணி.
கிணத்துக்கடவு n ஆன்மிகம்n சிறப்பு வழிபாடு *பொன்மலை வேலாயுத சுவாமிகோவில்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை »காலை,6:00 மணி.
*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை » காலை, 6:30 மணி.
*சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை » காலை,6:00 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில்,காட்டம்பட்டிபுதுார், நெகமம்.சிறப்பு அபிேஷகம்,அலங்காரம் » காலை, 6:00 மணி.
* பாலவிநாயகர் கோவில், பெரியார்நகர், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை » காலை, 8:00 மணி.
ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரவழிபாடு» காலை,6:00 மணி.
* தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில், ஆனைமலை. சிறப்புஅபிேஷகம், அலங்காரவழிபாடு» காலை,6:00 மணி.
*ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை.சிறப்பு பூஜை »காலை5:00மணி.
உடுமலை n ஆன்மிகம் n சித்திரை திருவிழா கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். சுவாமி புறப்பாடு » இரவு, 9:00 மணி.
திருக்கல்யாண திருவிழா ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில், சதாசிவம் வீதி. தீர்த்தம் அழைத்தல் » மாலை, 4:00 மணி.
சித்திரை மாத விழா *உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், நித்யபடி பூஜை » காலை, 6:00 மணி.
*மாரியம்மன் கோவில்,உடுமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு»காலை, 6:00 மணி.
* ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், அடிவள்ளி»காலை, 5:30 மணி.
*குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில்» காலை, 6:00 மணி.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்» காலை, 6:00 மணி.
*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி » காலை, 6:00 மணி.
மண்டல பூஜை *ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம் »காலை, 7:30மணி.
சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரைவீரன் கோவில், பூளவாடி, உடுமலை. »காலை, 9:00மணி.
* கரட்டுமடம் சஞ்சீவி பெருமாள் கோவில்» காலை, 8:00 மணி.
ராஜகணபதி கோவில், எஸ்.வி., புரம், வெங்கடேசா ருக்மணி நகர், ஓலப்பாளையம். »காலை, 8:00 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமதே ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோவில், அடிவள்ளி, புதுப்பாளையம்.»காலை, 8:00 மணி.
