
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
நன்னீராட்டு பெருவிழா
கவையகாளியம்மன் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா, கோவில்பாளையம், அன்னுார் n காலை 6:00 மணி மங்கள இசை, 8:00 மணி திருமஞ்சனம், 11:00 மணி விமான கலசம் நிறுவுதல் n மாலை, 6:00 மணி எண்வகை மருந்து சாத்துதல்.
திருவீதி உலா
சரவணம்பட்டி சிரவணமாபுரீசுவரர் கோவில் 127ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் திருத்தேர்பெருவிழா. திருவீதி உலா காலை n 7:30 மணி.
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் பகவத்கீதை சொற்பொழிவு, மூன்றாவது வீதி, டாடாபாத்n மாலை, 5:00 மணி.
பொது
திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஜான்சன் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
ஆண்டு பொதுக்கூட்டம்
இந்திய தொழில் வர்த்தக சபை ஆண்டு பொதுக்கூட்டம், சாம்பர் டவர், அவிநாசி ரோடு n மாலை, 6:00 மணி.