UPDATED : மார் 22, 2024 12:22 PM
ADDED : மார் 22, 2024 12:22 AM

ஆன்மிகம்
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.
திருவிழா
* விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர் n காலை, 7:00 மணி முதல்.
* முனியப்பசாமி கோவில், ஜெயில் ரோடு n காலை, 9:00 மணி முதல்.
பங்குனி உத்திரத் திருவிழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை n காலை, 9:00 மணி.
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். சக்தி கரகம் n இரவு 9:00 மணி.
கல்வி
கருத்தரங்கு
* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:00 மணி.
* இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:30 மணி.
தேசிய விளையாட்டு அறிவியல் மாநாடு
குமரகுரு கலை அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி  n காலை, 10:00 மணி.
உலக தண்ணீர் தின கொண்டாட்டம்
* சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 11:00 மணி.
* அரசு பெண்கள் கல்வியியல் கல்லுாரி, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மாலை, 3:00 மணி.
பட்டமளிப்பு விழா
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மசக்காளிப்பாளையம் n காலை, 9:10 மணி.
விளையாட்டு தின விழா
ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.
கண்காட்சி
கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
உலக தண்ணீர் தின மாநாடு
கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.
ஆண்டு விழா
ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, கோவைப்புதுார் n காலை, 10:00 மணி.
விளையாட்டு
வீல்சேர் வாள்வீச்சு போட்டி
கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
பைக் ரேஸ்
கரிமோட்டார்ஸ் ஸ்பீடு வே, செட்டிபாளையம் n காலை, 10:00 மணி.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30  மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

