ADDED : மார் 26, 2024 01:28 AM
ஆன்மிகம்
குண்டம் திருவிழா
பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்குண்டம் இறங்குதல் n காலை, 5:00 மணி.
உற்சவ விழா
காளியம்மன் கோவில், சாய்பாபாகாலனி n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார், இடையர்பாளையம் n காலை, 7:30 மணி.
கல்வி
விளையாட்டு விழா
* டாக்டர் என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 8:30 மணி.
* பி.எஸ்.ஜி.,கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பீளமேடு n மாலை, 3:00 மணி.
தொழில்நுட்ப பயிலரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.
தேசிய பயிலரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை: ஆற்றல் சேமிப்பு மூலதனம்.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

