ADDED : மார் 28, 2024 04:13 AM
ஆன்மிகம்
உற்வச விழா
* காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி, சாய்பாபாகாலனி. அக்னி கம்பம் நடுதல் n காலை, 6:00 மணி முதல்.
* மணிமுத்து மாரியம்மன் கோவில், தொட்டராயன் கோவில் வீதி, காட்டூர் n காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் 9:30 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
ஆத்ம வித்யாலயம், உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் மாலை, 6:00 மணி வரை.
கல்வி
'வாக்குரிமை' விழிப்புணர்வு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி.
தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
கதிர் பொறியியல் கல்லுாரி, நீலாம்பூர் n காலை, 9:00 மணி.
கருத்தரங்கு
ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 11:30 மணி. தலைப்பு: மார்க்கெட்டிங் டிரெண்ட்ஸ்.
தொழில்நுட்ப விழா
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n மாலை, 4:00 மணி.
ஆண்டு விழா
டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சின்னவேடம்பட்டி n காலை, 10:30 மணி.
கல்லுாரி தின விழா
டாக்டர் ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை,10:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.