தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 22, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

* அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தாசம்பாளையம், மேட்டுப்பாளையம். ஹோமங்கள், வேதபாராயணம், திவ்யபிரபந்தம், மகா பூர்ணாஹூதி n காலை, 7:00 மணி முதல். மகா கும்பாபிஷேக விழா n காலை, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள்.

* தென்கைலாயநாதர் உபகோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். இரண்டாம் கால பூஜை, திருமுறை பாராயணம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை n காலை, 6:45 மணி முதல். மகா கும்பாபிஷேகம் n காலை, 9:30 முதல் 9:45 மணிக்குள். மகா அபிஷேகம் n மாலை, 4:30 மணிக்கு.

கல்வி

உலக படைப்பாற்றல் தினம்

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us