sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 30, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி விழா

* மகாபிரத்தியங்கிரா தவபீடம் கோவில், அக்ரகாரம், சிங்காநல்லுார் n காலை, 10:00 மணி.

* யோகசுவாமி சிவகுருஜி ஞானபீடம், சின்னம்மாள் வீதி, கே.கே.புதுார். நவமூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார பூஜை n மாலை, 4:45 மணி.

* தர்மராஜா அருள் பீடம், நாதேகவுண்டன்புதுார், ஆலாந்துறை n மாலை, 5:00 மணிமுதல்.

* வரசித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் n மாலை, 4:00 மணி முதல்.

* ஆதி விநாயகர் கோவில், ராஜசெட்டியார் வீதி n மாலை, 5:30 மணி.

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு n மாலை, 3:30 மணி முதல்.

* காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம் சர்க்கார் சாமக்குளம், அன்னுார் n மாலை, 3:00 மணி முதல்.

சித்திரைத் திருவிழா

* அறம்வளர்த்த அம்மன் கோவில், குனியமுத்துார். சக்தி கரகம், பூவோடு ஊர்வலம், அம்மன் திருவீதி உலா n காலை, 7:00 மணி. சக்தி கரகம் கோவில் அடைதல், தீபாராதனை, அன்னதானம், சாட்டை போடுதல் n மதியம்,12:00 மணி.

* முத்துமாரியம்மன் கோவில், கணேசபுரம், போத்தனுார். திருவீதி உலா புறப்பாடு n காலை, 6:00 மணி. கோயிலுக்கு வந்து சேருதல் n காலை, 11:00 மணி. பால்குடம், தீர்த்தக்குடம் அபிஷேகம் n மதியம், 12:00 மணி. பொங்கல், அன்னதானம் n மதியம், 1:00 மணி. மாவிளக்கு அழைப்பு n மாலை, 4:00 மணி.

ஜீவகான இசை வழிபாடு

மல்லிகார்ஜூனசுவாமி கோவில், செந்தில் ஜனதா நகர், ஒண்டிப்புதுார் n காலை, 7:00 முதல் இரவு, 10:00 மணி வரை.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

48வது ஆண்டு திருவிழா

ஸ்ரீ தன்வந்திரி பகவான் கோவில், திருச்சி ரோடு, ராமநாதபுரம் n காலை, 5:00 மணி முதல்.

குண்டம் திருவிழா

* பத்ரகாளியம்மன் கோவில், செல்வபுரம். அக்னி குண்டம் n மாலை, 6:00 மணி.

* முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவில், 80வது வட்டம், நாடார் வீதி. பத்ரகாளியம்மன் குண்டம் n மாலை, 5:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

பாரதீய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: உத்தவ கீதை. உரையாற்றுபவர்: பூஜ்ய ஸ்ரீ சுவாமி பரமார்த்தனாந்தர்.

மண்டல பூஜை

* வடகைலாயநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:00 மணி முதல்.

* திறச்சிற்றம்பலநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:30 மணி முதல்.

* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 n காலை, 8:00 மணி.

* அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தாசம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.

* தென்கைலாயநாதர் உபகோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:00 மணி.

பொது

நுால் வெளியீட்டு விழா

'டி' அரங்கம், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு. நுால்: மரபின்மைந்தன் முத்தையாவின் 75வது நுால், 'பழகிப் பார்த்ததில் இவர்கள்'. ஏற்பாடு: கோவைநன்னெறிக்கழகம்.

புத்தகக் கண்காட்சி

மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு, நவஇந்தியா பேருந்து நிறுத்தம் n காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us