தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 06, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சித்திரைத் திருவிழா

ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு n காலை, 4:30 மணி முதல்.

ஆன்மிக சொற்பொழிவு

* பாரதீய வித்யா பவன், டி.பி.,ரோடு, ஆர்.எஸ்., புரம். 'அபரோக்சானுபூதி' n காலை, 6:30 மணி. உத்தவ கீதை n மாலை, 6:30 மணி.

மண்டல பூஜை

* வடகைலாயநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:00 மணி முதல்.

* திருச்சிற்றம்பலநாதர் கோவில், பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 7:30 மணி முதல்.* கம்பீர விநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 n காலை, 7:00 மணி.

* அலர்மேல் மங்கை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தாசம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 7:30 மணி.

கல்வி

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 12:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us