ஆன்மிகம்
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.
48வது ஆண்டு விழா
ஸ்ரீ தன்வந்திரி கோவில், தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், திருச்சி ரோடு, ராமநாதபுரம். சிறப்பு பூஜைகள் n காலை, 6:00 மணி முதல். காழ்ச்ச சீவேலி, தீபாராதனை, கேளி, பற்று n மாலை, 6:00 மணி முதல்.
ஆறாட்டு உற்சவம்
தர்ம சாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -1 விரிவாக்கம் n காலை, 5:00 மணி முதல்.
திருக்கல்யாண உற்சவ திருவிழா
* விளையாட்டு மாரியம்மன் முத்து கருப்பர் கோவில், ராஜாஜி ரோடு n மாலை, 6:00 மணி முதல்.
* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார் n மாலை, 6:00 மணி.
* அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் n காலை,6:00 மணி.
* காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 4:00 மணி முதல்.
அட்சய திருதியை கந்தலேபனம்
ராகவேந்திரா சாமி மடம், கோவைப்புதுார் n காலை, 7:00 மணி முதல்.
சித்திரைத் திருவிழா
* மாகாளியம்மன் கோவில், மேட்டூர், போத்தனுார் n மதியம், 12:00 மணி முதல்.
* மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், துடியலுார். சிறப்பு பூஜை n இரவு, 7:00 மணி.
பெருந்திருவிழா
ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், அனுப்பர்பாளையம் n மதியம், 12:00 மணி முதல்.
கல்வி
திறன் போட்டிகள்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
விளையாட்டு தின விழா
சுகுணா இன்ஜி., கல்லுாரி, காளப்பட்டி ரோடு n மாலை, 5:00 மணி.
விளையாட்டு
கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட்
22 யார்ட்ஸ் மைதானம், சரவணம்பட்டி n காலை, 6:00 மணி.
பொது
ஷாப்பிங் எக்ஸ்போ
ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டல், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.