ADDED : மே 17, 2024 01:00 AM
ஆன்மிகம்
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.
வைகாசி விசாகத் திருவிழா
பூமி நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. திருவீதி புறப்பாடு n இரவு, 7:00 மணி.
ஆண்டு திருவிழா
* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம். மகா ஆராதனை n மாலை, 5:00 மணி.
* நாகபத்ரகாளியம்மன் கோவில், பாரதிநகர், போத்தனுார் n காலை, 9:00 மணி.
* காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n மாலை 3:00 மணி முதல்.
திருக்கல்யாண உற்சவம்
* அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். சிறப்பு அலங்காரத்துடன் பச்சை பூஜை n மாலை, 6:30 மணி முதல்.
* முத்துமாரியம்மன் கோவில், வி.என்.தோட்டம், ராம்நகர் n மதியம், 12:00 மணி.
சித்திரைத் திருவிழா
* ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. மறுபூஜை n இரவு 7:00 மணி.
பூச்சாட்டு திருவிழா
சீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். திருவிளக்கு பூஜை n மாலை, 5:00 மணி.
நற்செய்தி கூட்டம்
பெந்தெகொஸ்தே சபை, ஆத்துப்பாலம் n மாலை, 6:00 மணி.
கல்வி
கல்வி கண்காட்சி
ஜே.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி முதல்.
பொது
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
