ஆன்மிகம்
திருக்கல்யாண திருவிழா
அன்னை மாரியம்மன் கோவில், மசராயன் மந்தை, கோணவாய்க்கால்பாளையம், போத்தனுார். அம்மன் அணிகலன்கள் அழைத்தல் n இரவு, 9:00 மணி. அம்மன் கரகம் அழைத்துவர ஆற்றுக்கு செல்லுதல்n இரவு, 1:00 மணி.
பிரம்மோற்சவம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம். விஸ்வரூபம் n காலை, 5:30 மணி. சதுஸ்தானார்ச்சனம், சந்நிதி புறப்பாடு, போர்வை களைதல், மட்டையடி உற்சவம் n காலை, 6:00 மணி. சூர்ணாபிஷேகம், தீர்த்தவாரி n காலை, 9:30 மணி. அனுமந்த வாகன சதுர்வீதி புறப்பாடு n இரவு, 7:30 மணி.
திருவிழா
அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலி பாளையம். மூன்று கோவில் களிலும் மறுபூஜை n மாலை, 6:00 மணி முதல்.
கல்வி
கருத்தரங்கு
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை.
பொது
ராணுவ கண்காட்சி
கொடிசியா, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி முதல்.