ஆன்மிகம்
திருக்கல்யாண திருவிழா
* அன்னை மாரியம்மன் கோவில், மசராயன் மந்தை, கோணவாயக்கால்பாளையம், போத்தனுார். ஆற்றிலிருந்து அம்மனை பூவோடு, பால்குடங்கள், தீர்த்தக்குடங்களுடன் அழைத்து வருதல் n காலை, 7:00 மணி. அக்னி அபிஷேகம், உச்சி பூஜைn மதியம், 12:00 மணி. மாவிளக்கு ஊர்வலம் n மாலை, 3:00 மணி. அக்னி கம்பம் களைதல் n இரவு, 12:00 மணிக்கு மேல்.
* மாரியம்மன் கோவில், சோமையனுார். எருது சாருதல் n காலை, 6:00 மணி முதல். அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் n மதியம், 2:00 மணி. மறுபூஜை n இரவு, 8:00 மணி.
உற்சவத் திருவிழா
நீலி மாரியம்மன் கோவில், வெள்ளிமலைச்சாரல், மடக்காடு. பூவோடு, கரகம் அழைத்து வருதல் n காலை, 6:00 மணி. அலங்கார பூஜை, அன்னதானம் n மதியம், 12:00 மணி. மாவிளக்கு n மாலை, 5:00 மணி.
திருவிழா
அழகுமாரியம்மன், கவையகாளியம்மன், பட்டத்து ஈஸ்வரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். மூன்று கோவில்களிலும் மறுபூஜை n மாலை, 6:00 மணி முதல்.
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
ராணுவ தளவாடகண்காட்சி
கொடிசியா, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.