sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 30, 2024 04:58 AM

Google News

ADDED : மே 30, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருக்கல்யாண திருவிழா

* அன்னை மாரியம்மன் கோவில், மசராயன் மந்தை, கோணவாய்க்கால்பாளையம், போத்தனுார். மசராயன் பூஜை n காலை, 11:00 மணி. பட்டத்தரசியம்மன், கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை n காலை, 11:30 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி. முளைப்பாரி ஊர்வலம் n மதியம், 3:00 மணி. அம்மன் கரகம் திருவீதி உலா n மாலை, 5:00 மணி.

* காமாட்சியம்மன் மீனாட்சியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில் வீதி, ராமநாதபுரம். திருவிளக்கு வழிபாடு n இரவு, 7:00 மணி. அம்மன் ஆராதனை விழா n இரவு, 7:30 மணி.

உற்சவத் திருவிழா

நீலி மாரியம்மன் கோவில், வெள்ளிமலைச்சாரல், மடக்காடு. காலை, 6:00 மணி முதல், பூவோடு ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராடுதல், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். நரசிபுரத்திலிருந்து உருவாரம் அழைத்து வருதல் n மாலை, 4:00 மணி.

பிரம்மோற்சவம்

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம். திருக்கல்யாண மகோற்சவம், சன்னிதி புறப்பாடு n காலை, 9:00 மணி. புஷ்ப பல்லக்கு, சதுர்வீதி புறப்பாடு n மாலை, 6:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

ஆத்ம வித்யாலயம், 19, ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி முதல். தலைப்பு: உபநிஷத் பேருரை.

தேய்பிறை அஷ்டமி பூஜை

பைரவர் கோவில், நாதகவுண்டன்புதுார் n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us