ஆன்மிகம்
பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாம் வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
திருக்கல்யாண திருவிழா
* அன்னை மாரியம்மன் கோவில், மசராயன் மந்தை, கோணவாய்க்கால்பாளையம், போத்தனுார். மஞ்சல் நீராடல் n காலை, 7:00 மணி.
* காமாட்சியம்மன் மீனாட்சியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில் வீதி, ராமநாதபுரம். திருக்கல்யாண பெருந்திருவிழா n இரவு, 7:00 மணி.
உற்சவத் திருவிழா
நீலி மாரியம்மன் கோவில், வெள்ளிமலைச்சாரல், மடக்காடு n காலை, 6:00 மணி.
பிரமோற்சவம்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் n மாலை, 5:00 மணி.
விளையாட்டு
பயிற்சி முகாம் நிறைவு
வாசன் ஸ்போர்ட்ஸ் அரினா, வெள்ளலுார் n காலை, 6:00 மணி.
மாநில செஸ் போட்டி
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n மாலை, 4:00 மணி.
பொது
புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு
ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகம், சித்தாபுதுார் n காலை, 10:30 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.