ADDED : ஜூன் 20, 2024 04:47 AM
ஆன்மிகம்
' சுபால உபநிஷத்' பேரூரை
ஆத்ம வித்யாலயம், ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி முதல்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில், கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதி n காலை, 8:00 மணி.
* பேச்சியம்மன் கோவில், வெள்ளலுார், மதுக்கரை n காலை, 8:00 மணி.
* செல்வவிநாயகர், ஆதிகோனியம்மன், மாகாளியம்மன் கோவில், சங்கனுார் n காலை, 8:00 மணி.
* தங்கம்மன் கோவில், காளப்பட்டி n காலை, 8:00 மணி.
* வீராமாத்ரே அம்மன் கோவில், கல்பனா நகர், வடவள்ளி n காலை, 7:00 மணி.
*செல்வவிநாயகர் கோவில், திருமகள் நகர், பீளமேடுபுதுார் n காலை, 7:30 மணி.
* சித்தி விநாயகர் கோவில், வெங்கிட்டாபுரம், சூலுார், நீலாம்பூர் n காலை, 7:30 மணி.
* செல்வவிநாயகர், நவநாயகர்கள் கோவில், கள்ளிப்பாளையம், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி.
*சித்தி விநாயகர், கொண்டத்து மாரியம்மன் கோவில், சிக்காரம்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 8:00 மணி.
* கொண்டத்து மாரியம்மன் கோவில், சென்னிவீரம்பாளையம் n காலை, 7:00 மணி.
கல்வி
ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி.
பொது
தேசியக் கருத்தரங்கு
ஓட்டல் கிஸ்கோல் கிராண்ட்ஸ், டாடாபாத் n காலை, 9:30 மணி. தலைப்பு: எலக்ட்ரிக் வாகனங்கள். ஏற்பாடு: எஸ்.எஸ்.இ.எம்.,
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.