ADDED : ஜூலை 11, 2024 06:22 AM
ஆன்மிகம்
ஆனி திருமஞ்சனம்
* தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை, பேரூர் n காலை, 6:00 மணி முதல்.
* ஆண்டவாணர் அருள்துறை, ஆர்.எஸ்.புரம். அபிஷேகம் n மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. பிரசாத விநியோகம் n இரவு, 7:30 முதல் 8:30 மணி வரை.
சுபால உபநிஷத் பேரூரை
ஆத்ம வித்யாலயம், ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் மாலை, 6:00 மணி வரை.
மண்டல பூஜை
*மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், குருக்கம்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
*தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:00 மணி.
* சித்திவிநாயகர், மாகாளி யம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார் n காலை, 8:00 மணி முதல்.
*முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.
கல்வி
தேசியக் கருத்தரங்கு
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. நிலையான கணினி மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்ஸ்.
பொது
ஆடி மாத கண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு,8:00 மணி, வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

