ADDED : ஆக 01, 2024 01:20 AM
ஆன்மிகம்
'கட உபநிஷத்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
'சுபால உபநிஷத்' பேரூரை
ஆத்ம வித்யாலயம், ஏ.கே.ஜி., நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
துவக்க விழா
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:15 மணி.
ஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
போதைப்பொருள் விழிப்புணர்வு
பாரதியார் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 11:00 மணி.
பொது
வர்த்தகக் கண்காட்சி துவக்க விழா
கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:30 மணி.
மாநில சந்திப்புக் கூட்டம்
காவலர் பயிற்சி பள்ளி, கோவை n மதியம், 20:00 மணி. ஏற்பாடு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் நலச்சங்கம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.