ஆன்மிகம்
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
சர்வதேச கருத்தரங்கு
ஜி.ஆர்.டி., மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.
'மேக்ரேம்' கலைப் பயிற்சி
சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
பொது
கலை விழா
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.
தேசிய பட்டுக் கண்காட்சி
சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.