ஆன்மிகம்
ஆன்மிக கேள்வி-பதில்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. தலைப்பு: சத்சங்கம்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
முத்தமிழ் விழா
வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், காலை, 10:30 மணி.
தேசிய பயிலரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:00 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங்.
சர்வதேச கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி. தலைப்பு: மின்னணுவியல் மற்றும் நிலையான தொடர்பு அமைப்புகள்.
பயிலரங்கு
கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி. தலைப்பு: அரசு போட்டித் தேர்வுகள்.
சிறப்புரை
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 10:00 மணி. தலைப்பு: இயந்திர பொறியியல்.
பொது
பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு விழா
வெள்ளலுார் குளம் n காலை, 8:00 மணி.
கலை விழா
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.,புரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.