தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 12, 2024 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆடித்தீக்குண்டம் திருவிழா

திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே, தடாகம் ரோடு. திருவாபரணம் சீர் வரிசை கொண்டு வருதல் n இரவு, 7:00 மணி. திருக்கல்யாண வைபவம், அன்னதானம் n இரவு, 9:00 மணி. குண்டம் பற்ற வைத்தல் n இரவு, 11:00 மணி.

விசாக விழா

தண்டபாணிக் கடவுள் கோவில், கவுமார மடாலயம், சரவணம்பட்டி. மகாபிஷேகம், அலங்கார வழிபாடு n காலை, 7:00 மணி முதல்.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

'பி.எஸ்.ஜி.,' டிராபி

பி.எஸ்.ஜி.,டெக் இண்டோர் ஸ்போர்ட்ஸ் வளாகம், அவிநாசி ரோடு n மாலை, 5:00 மணி.

சர்வதேச இளைஞர் தினம்

தானிஸ் அஹமது தொழில்நுட்பக் கல்லுாரி, வீரப்பனுார், க.க.சாவடி n மதியம், 2:00 மணி.

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருதமத்தம்பட்டி n காலை, 9:00 மணி. தலைப்பு: ஜாவா இன்னொவேஷன்ஸ்.

பொது

நுாலகர் தின விழா

புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளி, சவுரிபாளையம் n மாலை, 3:00 மணி. ஏற்பாடு: பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us