sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 14, 2024 08:48 PM

Google News

ADDED : ஆக 14, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆடித்திருவிழா

*வீரமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் திருவீதி உலா n காலை, 9:00 மணி. கரகம் அழைத்தல் n இரவு, 8:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: கீதா ஹரிகதை.

ஆடிப்பூர விழா

மேல்மருவத்துார் சுயம்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், குளத்துப்பாளையம், கோவைப்புதுார் n காலை 8:00 மணி முதல்.

அருணகிரிநாதர் தின விழா

பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:00 மணி.

ஓலையக்கா நோன்பு

உருகாதீஸ்வரி அம்மன் கோவில், உம்மத்துார் n காலை, 7:30 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

சுதந்திர தின விழா

* வ.உ.சி., மைதானம் n காலை, 9:03 மணி.

* கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் n காலை, 9:05 மணி.

* ராஜீவ்காந்தி நகர் குடியிருப்போர் சங்கம், சவுரிபாளையம் n காலை, 8:15 மணி.

* அம்மன்நகர் முன்னேற்ற சங்கம், போத்தனுார் n காலை, 7:30 மணி.

* பாலன் நகர், மசக்காளிபாளையம் ரோடு, ஹோப்ஸ் காலேஜ், பீளமேடு n மாலை, 6:00 மணி. ஏற்பாடு: தியாக நண்பர்கள் குழு.

கிராம சபை கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகள் n காலை, 11:00 மணி.

சுதந்திர தின இசை நிகழ்வு

ஒய்.டபிள்யு.சி.ஏ., ஹால், அவிநாசி ரோடு n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: தி கோயமுத்துார் ஸ்கூல் ஆப் மியூசிக்.

அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா

பிருந்தாவன் ஆடிட்டோரியம், சின்னியம்பாளையம் n காலை, 9:00 மணி முதல். ஏற்பாடு: ஈஷா மண் காப்போம் இயக்கம்.

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி

கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: தினமலர்.

மருத்துவ முகாம்

மேன்செஸ்டர் சிதாரா குடியிருப்புகள், தண்ணீர்பந்தல் n காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை. ஏற்பாடு: ரோட்டரி கோயமுத்துார் மெரீடியன் மற்றும் ரோட்டரி கோயமுத்துார் லெஜன்ட்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us