sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 19, 2024 12:22 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆராதனை விழா

நஞ்சன்கூடு ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம் n காலை, 7:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

அலங்கார, அபிஷேகம்

எமதர்மர் சுவாமி கோவில், சென்னம்பாளையம். அபிஷேகம், அலங்கார பூஜை n காலை, 9:30 மணி.

பவுர்ணமி பூஜை

திருமுருகன் கோவில், வெங்கிட்டாபுரம் n மாலை, 4:30 மணி.

கல்வி

கருத்தரங்கு

ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n மதியம், 2:30 மணி.

பொது

பெண்களுக்கு தலைமை பயிற்சி

சுவாமி விவேகானந்தர் அரங்கம், ரயில்வே பீடர் ரோடு, மேம்பாலம் அருகில், முத்துக்கவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகாவந்தர் இயக்கம் மற்றும் வாழும் கலை அமைப்பு.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us