ஆன்மிகம்
ராகவேந்திரா சுவாமி ஆராதனை விழா
நஞ்சன்கூடு ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம். நிர்மால்யம், பஞ்சாம்ருத அபிஷேகம், உபன்யாசம், கனகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப் பிரசாதம் n காலை, 6:00 மணி முதல். ரத உற்சவம், மந்திர புஷ்பம், ஸ்வஸ்தி n இரவு, 8:00 மணி.
திருவிழா
கருப்பராய சுவாமி கோவில், காரமடை, கண்ணார்பாளையம், கருப்பராயன் நகர். மறுபூஜை n மதியம், 1:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
மோமோகிராம் ஸ்கிரீனிங்
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.
சைபர் விழிப்புணர்வு
டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி, தொப்பம்பட்டி பிரிவு n காலை, 9:30 மணி.
தொழில்முனைவோர் மேம்பாடு
தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு n காலை, 9:30 மணி. ஏற்பாடு: பட்டுப்புழுவியல் துறை மற்றும் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
கலந்துரையாடல்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.
தேசிய பயிலரங்கு
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
டாக்டர் ஜி.ஆர்.,தாமோதரன் அறிவியல் கல்லுாரி, சிட்ரா n காலை, 10:00 மணி.
பொது
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
வன உயிர் பயிற்சியக நுாற்றாண்டு அரங்கம், வடகோவை n காலை, 10:00 மணி.
இண்டஸ்ட்ரி - இன்ஸ்டிடியூட் கலந்துரையாடல்
லீ மெரிடியன், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஐ.சி.டி., அகாடமி.
பெண்களுக்கு பிரத்யேக பயிற்சி
சுவாமி விவேகானந்தர் அரங்கம், முத்துக்கவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இயக்கம் மற்றும் வாழும் கலை அமைப்பு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

