sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 20, 2024 11:38 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

சப்தகன்னிமார் கோவில், செல்வ விநாயகர் கோவில், ஆலமரம் பேருந்து நிலையம், வடவள்ளி. முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல், முதல் கால யாக வேள்வி பூஜை, n மாலை, 5:00 மணி. கோபுர கலசம் பிரதிஷ்டை, எந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல் n இரவு, 7:00 மணி முதல்.

ஆராதனை விழா

* ஜெய மாருதி, குரு ராகவேந்திரர் கோவில், ஆர்.வி.எஸ்., கல்லுாரி எதிரில், காரமடை. அபிஷேகம், அலங்கார பூஜை, குரு ஸ்தோத்திர பாராயணம் n காலை, 5:00 மணி முதல். மலர் அர்ச்சனை n காலை, 11:30 மணி முதல். கூட்டுப் பிரார்த்தனை, வள்ளி கும்மி ஆட்டம், மங்கள ஹாரத்தி n மாலை, 5:30 மணி முதல்.

* நஞ்சன்கூடு ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம். நிர்மால்யம் பஞ்சாம்ருத அபிஷேகம், உபன்யாசம், கனகாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் n காலை, 6:00 முதல் 11:30 மணி வரை. ரத உற்சவம் n இரவு, 8:00 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

தேசிய கருத்தரங்கு

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி. தலைப்பு: மருத்துவத்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஜென் ஏ.ஐ.,

மேமோகிராம் ஸ்கிரீனிங்

பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 9:30 மணி முதல்.

புத்தக நன்கொடை முகாம்

கே.ஜி.ஐ.எஸ்.எல்.,தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:30 மணி.

ரத்ததான முகாம்

டாக்டர் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.

பொது

ஓவியக்கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:30 முதல் மாலை, 6:30 மணி வரை.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செயற்பொறியாளர் மைய கோட்ட அலுவலகம், அப்துல் ரஹீம் ரோடு, ரேஸ்கோர்ஸ் n காலை, 11:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us