ஆன்மிகம்
கிருஷ்ணர் ஜெயந்தி விழா
* கிருஷ்ணர் கோவில், கோவில்மேடு. அபிஷேகம், அலங்கார பூஜை n காலை, 6:00 மணி. தாசர் பூஜை n காலை, 10:00 மணி. அன்னதானம் n காலை, 11:00 மணி. உரி அடித்தல் n மதியம், 2:30 மணி. சிறப்பு பூஜை, கிருஷ்ண சுவாமி திருவீதி உலா n மாலை, 5:00 மணி.
* கிருஷ்ண சுவாமி கோவில், வேலாண்டிபாளையம். சங்கு நாதம் முழங்க கிருஷ்ணர் கோவில் புறப்படுதல் n மதியம், 2:00 மணி. உறியடி நிகழ்ச்சி n மாலை, 4:00 மணி. அன்னதானம் n மாலை, 6:00 மணி. சுவாமி திருவீதி உலா n இரவு, 7:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். மூலவர் மற்றும் உற்சவர் திருமஞ்சனம், பெரியாழ்வார் திருமொழி சாற்றுமுறை, சடாரி தீர்த்த பிரசாத கோஷ்டி n காலை, 7:00 மணி. வெண்ணெய்தாழி சேவை சன்னதி புறப்பாடு, சடாரி தீர்த்த பிரசாத கோஷ்டி n மாலை, 6:30 மணி.
* சிவானந்தா காலனி n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: விஸ்வ இந்து பரிஷத் பஜ்ரங்தள்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
பொது
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:30 முதல் மாலை, 6:30 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.