sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 27, 2024 12:39 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஸ்ரீ பாஞ்சராத்ர ஜெயந்தி

*கோதண்டராமசாமி சன்னதி, ராஜகணபதி கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரி பாளையம். உற்சவர் திருமஞ்சனம், சங்குபால் புகட்டுதல், சாற்றுமறை, சடாரி தீர்த்த பிரசாத கோஷ்டி n மாலை, 6:30 மணி.

* பூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு n மாலை, 6:00 மணி முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில் நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n மதியம், 3:00 மணி.

சிறப்புரை

கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:30 மணி.

தடகளப் போட்டிகள்

பாரதியார் பல்கலை விளையாட்டு அரங்கம், மருதமலை ரோடு n காலை, 8:00 மணி.

பொது

மத்திய அரசின் திட்டங்கள் கண்காட்சி

காவலர் சமுதாயக்கூடம், வ.உ.சி., பூங்கா அருகே, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை.

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்

பார்க்ஸ் அண்ட் மியோவ்ஸ் பெட் கிளினிக், எக்ஸ் பிளாக், கோவைப்புதுார் n கலை, 11:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us